11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 13-ம் தேதி தர்ணா போராட்டம்: ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு | Nationwide Coordinating Committee of Pensioners Associations Dharna protest in Delhi on thirteenth
சென்னை: மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின்…