Junior Vikatan – 10 November 2024 – “எல்லையில் ஓர் அங்குல நிலத்தில்கூட சமரசம் கிடையாது என்பதே நம் அரசின் நிலைப்பாடு…” என்ற பிரதமர் மோடியின் கருத்து? | dialogue about modi feedback about indo china border
கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க “உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் பிரதமர். இந்திய எல்லையில் நடந்த அத்தனை ஆக்கிரமிப்புகளுமே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்தவை. ‘ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி’ உருவாகக்…