மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: சொந்த ஊரைத் தக்க வைக்கப் போராடும் தாக்கரே சகோதரர்கள்; நிலவரம் என்ன? | maharashtra Meeting elections Thackeray brothers battle to retain hometown in Mumbai


மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

நான்கு கட்சிகள் அதாவது இரண்டு சிவசேனா, இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது. மும்பையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அருகில் உள்ள மாகிம் தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ்தாக்கரேயிடைய மகன் அமித் தாக்கரே போட்டியிடுகிறார்.

பா.ஜ.க முயற்சி

இத்தொகுதியில் அமித் தாக்கரேயிக்கு எதிராக சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ. சதா சர்வான்கர் போட்டியிடுகிறார். அவரைப் போட்டியில் விலக்க வைக்க பா.ஜ.கவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. உத்தவ் தாக்கரேயும் தனது கட்சி சார்பாக மகேஷ் சாவந்த் என்பவரை இத்தொகுதியில் நிறுத்தி இருக்கிறார்.



Supply hyperlink


Discover more from தமிழ் செய்திகள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com

Discover more from தமிழ் செய்திகள்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Die richtige pflege von sportkleidung. ??. Local domestic helper.